

மலையக மாணவர்களுக்கான இந்தியாவில் உயர் கல்வி வாய்ப்பு. தென்னிந்திய நடிகரும் இசையமைப்பாளரும் உதவும் மனிதம் அமைப்பின் நிறுவுனருமான
பிளக் பாண்டி அவர்களால் மலையகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கான புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு மற்றும் ஊடக சந்திப்பு நேற்று (20.09.2025) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் இடம் பெற்றிருந்தது.













Discussion about this post